IT TIPS

வின்டோஸ் அட்மினிஸ்ட்ரேடர் அக்கவுன்ட் ஐ ஹக் செய்வது எப்படி? [How to log in to administrator account on any Windows PC Image Tutorial]



நீங்கள் கடவுச்சொல்லை மறந்து உங்கள் வின்டோஸ் கணனி லாக் ஆகி விட்டதா? கவலை வேண்டாம்! அனைத்து வின்டோஸ் கணனிகளையும் ஹக் செய்யும் முறையை போட்டோவுடன் கூடிய படிமுறைகளுடன் பார்ப்போம்..

எச்சரிக்கை:  இம்முறையை உங்கள் பாடசாலை மற்றும் வேலைத்தளங்களில் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாம் பொறுப்பில்லை.






 1. முதலில் உங்கள் கணனியை ரீ ஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள் (First, restart your computer).



 2. உங்கள் கணனியில் மேலே உள்ளது போன்ற திரை தோன்றும் போது, கணனி செயலிழக்கும் வரை பவர் சுவிட்சை அழுத்திக் கொண்டே இருக்கவும்[இவ்வாறு செய்வதனால் உங்கள் கணனிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது](Once you get to this screen, hold the power button on the computer until it turns off [no damage will be done, trust me]).


 3. மேலே கூறப்பட்ட படிமுறையைப் சரியாகப் பின்பற்றியிருப்பின், மேலே படத்தில் உள்ளது போன்ற திரை தோன்றும். இத்திரையில் “Launch Startup Repair”  என்பதைத் தெரிவு செய்யவும். (If you did it correctly, you should get this screen. If you get something like “Windows did not shut down correctly,” try again. Otherwise, select “Launch Startup Repair”).


4.       4.அடுத்து இவ்வாறான திரை தோன்றினால் “Cancel”  ஐக் கிளிக் செய்துவிட்டு, கீழேயுள்ளது போன்ற திரை வரும்வரை காத்திருங்கள் (Let the repair go through. If you get this window, select “Cancel”).

 5.   இது போன்ற திரை தோன்றியதும்“Show problem details” என்பதைக் கிளிக் செய்து விட்டு, கீழே சென்று இறுதியில் உள்ள link ஐ கிளிக் செய்யுங்கள். அதனைக் கிளிக் செய்த்தும் Notepadதோன்றும். (When you get this window, click on “Show problem details.” Scroll down, and click the link on the very bottom. Notepad should pop up).

  6.    Notepad இல்  File” ஐக் கிளிக் செய்து Open” ஐக் கிளிக் செய்யவும். அதில்“Local Disk (C:) ஐத் தெரிவுசெய்யவும்[நான் வீர்ச்சுவல் மசின் பாவிக்கின்றபடியால் என்னுடையது D:/ஐக் காட்டுகின்றது, கட்டாயமாக உங்களுடையது C:/ ஆக இருக்கும்] (Go to File/Open, and double-click your “Local Disk” [Mine is D:/ because I have a virtual machine. Yours will probably be C:/]).

  7. Windowsக்குச் சென்று System32க்குச் செல்லுங்கள். இப்போது நான் கூறுகின்ற படிமுறைகளைச் ச்ரியாகப் பின்பற்றுங்கள்! கீழேயுள்ள பெட்டியில்“Files of type” இல் “All files” ஐத் தெரிவு செய்துவிட்டு “cmd”ஐத் தேடிக் கண்டுபிடித்து அக் கோப்பினுள்ளேயே அதன் இன்னொரு கொபியை பதிவு செய்யுங்கள் (Ctrl-C, Ctrl-V)அதனுடைய இரண்டாவது கொபி “cmd – Copy” என பதிவாகியிருக்கும். (Go to Windows/System32. Now do EXACTLY as I say, or you MIGHT break the computer. Under “Files of type,” select “All files.” Scroll down and find “cmd,” then make a copy of it in the same folder (Ctrl-C, Ctrl-V). You should get a file named “cmd – Copy” or something like that).

 8.அதே கோப்பினுள்ளேயே “sethc”என்பதைக் கண்டுபிடித்து, அதனை “sethc 1.” என மாற்றுங்கள். (Find “sethc” in the same folder. This file executes sticky keys. Rename it to “sethc 1.”)

9.     9.  நீங்கள் ஆரம்பத்தில் கொபி எடுத்த“cmd – Copy” ஐ “sethc” என மாற்றம் செய்துவிட்டு Notepad ஐக் Close செய்து“Finish” ஐக் கிளிக் செய்வதனூடாக உங்கள் கணனியை shut downசெய்யுங்கள் அல்லது சுயமாக ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். (Rename your “cmd – Copy” to “sethc.” Close notepad, and hit “Finish” to shut down your PC, or just restart it manually).

110.   நீங்கள் மீண்டும் login screen இற்கு வந்த்தும் “Press Control – Alt – Delete.”எனத் தோனறும் [படத்தில் உள்ளதைக் கருத்திற்கொள்ள வேண்டாம்! ஏனென்றால் நான் அதனை Disableசெய்து வைத்துள்ளேன்], தட்டச்சில் “Shift”ஐ 5 தடவைகள் அழுத்தவும். அப்போதுcommand prompt தோன்றும். (Once you get back to the login screen [where it says “Press Control – Alt – Delete.” Ignore my background, I don’t have that enabled], press “Shift” 5 times to open up the command prompt).

111.   இப்போது நாங்கள் இக்கணனியின்local administrator யார் என்பதை அறிய வேண்டும் ஆகவே “net localgroup Administrators” என டைப் செய்து Enter   அழுத்துங்கள். அதில் உங்கள் பாடசாலை அல்லது வேலைத்தளத்தினல்லாதadministrator அக்க்வுன்ட் ஐக் கண்டறிந்து கொள்ளுங்கள். மேலே படத்தில் “qwaszx” என்ற அக்கவுன்ட் இருப்பது போன்று உங்கள் கணனியிலும் ஏதாவது ஒரு பெயரில் அக்கவுன்ட் இருக்கும். (Next, we need to find out what user is the local administrator for this PC. To do this, type “net localgroup Administrators” and look for any administrator that does NOT have your school/work domain in front of it, followed by a “/.” As you can see, one of the admin is named “qwaszx.” You will probably see a name like this, since schools/workspaces tend to make it a random string of letters and/or numbers to ward off people from entering it.)

112.   இப்போது குறிப்பிட்ட அக்கவுன்டினுடைய கடவுச் சொல்லை மாற்ற வேண்டும். “net user <இங்கே ஹக் செய்ய வேண்டிய அக்கவுன்டினது பெயர்> *” என டைப் செய்து Enter ஐ அழுத்துங்கள், அழுத்தியவுடன் புதிய கடவுச்சொல்லை இடுமாறு கேட்கும், அங்கே உங்களுக்குத் தேவையான கடவுச்சொல்லைக் கொடுத்து Enter ஐ அழுத்துங்கள், அதனை உறுதி செய்வதற்காக இன்னொரு முறை கடவுச்சொல்லைக் கேட்கும் மீண்டும் அதே கடவுச்சொல்லை டைப் செய்து Enterஐ அழுத்துங்கள். குறிப்பாக நீங்கள் கடவுச்சொல்லை டைப் செய்யும் போது திரையில் தோன்றாது, மறைக்கப்பட்டிருக்கும் ஆனால் நீங்கள் டைப் செய்வது பதிவாகும். இப்போது உங்களுக்கு admin உடைய அக்க்வுன்டினுள் நுழைய முடியும். சில சமயங்களில் பாடசாலை அல்லது வேலைத்தளங்களில் நீங்கள் ஹக் செய்தadmin அக்கவுன்ட் disableசெய்யப்பட்டிருக்கும். ஆகவே உங்களால் நுழைய முடியாமல் இருக்கும். அதற்கு ஒரு சிறிய வழி உண்டு. அவ்வாறு உங்களால் நுழைய முடியாமல் போனால் கீழேயுள்ள மேலதிக படிமுறைக்குச் செல்லவும். (Now, we need to change that account’s password. Type “net user <ACCOUNT NAME HERE> *” and type the new password twice. It will not show what you’re typing, but your keystrokes are being registered. You can now log in to your admin account! However, schools/workspaces also like to disable the admin account you just changed the password for, so you might not be able to log in. There is a simple fix. If you get that message, go to the extra step below.)

113.   Admin அக்க்வுன்ட் disableசெய்யப்பட்டிருந்தால், “net user <இங்கே ஹக் செய்ய வேண்டிய அக்கவுன்டினது பெயர்> /active:yes” என டைப் செய்து Enterஐக் கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு உள்நுழைய முடியமாக இருக்கும். (If the admin account is disabled, type “net user <ACCOUNT NAME HERE> /active:yes” You will now be able to login).

இப்போது admin அக்கவுன்ட் முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது! பயன்படுத்தி மகிழுங்கள்! J மீண்டும் ஒருமுறை உங்கள் பாடசாலை மற்றும் வேலைத்தளங்களில் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாம் பொறுப்பில்லை!  (You now have full admin rights to the PC. Enjoy! AGAIN, I AM NOT RESPONSIBLE FOR ANY MISTAKES OR DAMAGES TO THE COMPUTER OR NETWORK. DO AT YOUR OWN RISK!)






Comments

Popular posts from this blog

தரவுத்தளம் - பகுதி 01

கணினி கலைச் சொற்கள்

பொது உளச்சார்பு / நுண்ணறிவு & கிரகித்தல் தமிழ் புத்தகங்கள்