Posts

Showing posts with the label IQ & GK

MA & Teaching Exam Model Papers and Books

முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant-MA) போட்டிப் பரீட்சை மற்றும் ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைகள் போன்றவற்றுக்கான மாதிரி வினாத்தாள்கள், குறிப்புக்கள், நூல்கள் போன்றவற்றைத் தொகுத்துள்ளேன். கீழே தரப்பட்டுள்ள link இனை open செய்து அவற்றினை download செய்து கொள்ளவும்... https://drive.google.com/folderview?id=1uidOe68iQkOmxQgYNxn2VkWLswokufWx (குறிப்பு :- Download செய்வதற்கு சிரமப்படுபவர்கள் razith123@gmail.com எனும் email id  ஊடாக என்னைத் தொடர்பு கொள்ளவும்)

பொது உளச்சார்பு / நுண்ணறிவு & கிரகித்தல் தமிழ் புத்தகங்கள்

போட்டிப் பரீட்சைகளுக்கு உதவக்கூடிய நுண்ணறிவு மற்றும் கிரகித்தல் தொடர்பான தமிழ்ப் புத்தகங்களை PDF வடிவில் பெற்றுக்கொள்ள கீழே தரப்பட்டுள்ள link இனை click செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.... https://drive.google.com/folderview?id=1REtV3wUWQmSk7t00RJ4XykNTrbHdOmNC