Posts

Showing posts with the label Technology

Dongle Unlock

Image
Dongle ஐ Unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்!   Dongle ஐ Unlock செய்வதற்கு கடைக்கு சென்றால் , எப்படியும் உங்களிடம் 250 ரூபாய் சேவை கட்டணமாக அரவிடுவார்கள்.அதை நான் இங்கு இலவசமாக சொல்லித்தருகிறேன். இணையச்சேவை வழங்குனர்களின் ( Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்து டை...ய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது ? முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை http://www.bb5.at/huawei.php?imei *************** அப்படியே Copy செய்து , இதில் இருக்கும் * இற்கு பதிலாக உங்களுடைய IMEI Number யை கொடுத்து Address Bar இல் Paste செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படிய...

Content

Image
WHAT IS CONTENT Definitions: WHAT IS CONTENT DEVELOPMENT? What exactly is content development? In a nutshell, it encompasses  brainstorming , researching, data gathering, and planning delivery methods as it relates to content preparation before publication. Examples could include finding images to go along with a particular post, recording and editing a phone interview before posting online, or it could even be something as small as citing different resources from around the web to include in a new blog post. TEXT Being a wordsmith will only get you so far when it comes to creating great web copy. Having the ability to to entice users with creative hooks, keeping them reading on the page with broken up content, and writing to entertain and educate, are all part of developing rockstar content. However, simple text will only go so far without great visuals and/or audio. VISUAL Images and video are key when it comes to keeping ...

Tech news

Image
மைக்ரோசாஃப்ட்டின்  அடுத்த இயங்கு தளம் (Operating system) மை க்ரோசாஃப்ட் தனது அடுத்த இயங்கு தளத்தை (Operating system) அறிமுகப்படுத்தியிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் வழக்கமான தனது முறையில் இருந்து மாறி முதல் முறையாக PC / Mobile / Tablet support என்ற வசதியுடன் “விண்டோஸ் 8″ ஐ அறிமுகப்படுத்தியது ஆனால், “விண்டோஸ் 7” போல அனைவரிடமும் வரவேற்பை பெறவில்லை குறிப்பாக நிறுவனங்களிடையே ஆதரவே இல்லை. எனவே அடுத்த வெளியீடை குறுகிய காலத்திலேயே அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “விஸ்டா” போல தோல்வி இல்லையென்றாலும் “விண்டோஸ் 7″ போல வெற்றி இல்லை. அதோடு இதில் ஸ்டார்ட் பட்டன், Command prompt போன்றவை இல்லை இதுவும் பெரிய குறையாக கருதப்பட்டது. இந்த நிலையில் புதிய பதிப்பு வெளியிடப்போவதாக மைக்ரோசாஃப்ட் கூறியதும் பலரும் இதன் அடுத்த பெயர் “விண்டோஸ் 9″ என்று கூறத் தொடங்கி இருந்தார்கள் ஆனால், மாறாக மைக்ரோசாஃப்ட் “விண்டோஸ் 10″ என்று அறிவித்து இருக்கிறது. ஏன் விண்டோஸ் 9 இல்லை? என்று அனைவருமே குழம்பினார்கள். இதற்குக் காரணமாக விண்டோஸ் 8 ன் மீது இருக்கும் ஒரு வெறுப்பை இது போல தள்ளி வைத்து தூரப்ப...

Tech news

Image
  வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி டெக்ஸ்ட் மெசேஜ்கள் பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு முன்னணி அப்ளிகேஷன் இது. இதைப்போன்ற சேவையை வழங்கும் kakao talk, viber அப்ளிகேஷன்களை விட whatsapp செயலிதான் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ மாந்தோறும் 46 கோடி இதனைப் பயன்டுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் செயலியின் அதிவே வளர்ச்சியால் பேஸ்புக் அந்த நிறுவனத்தை வாங்கி தன்னுடன் இணைத்துக்கொண்டது. இது பற்றி கடந்த பதிவொன்றில் பார்த்தோதற்பொழுது அந்த செயலியில் கூடுதலாக வாய்ஸ் காலிங் வசதியும் கொடுக்கபட உள்ளது. voice call option in whatsapp Voice Calling வசதி தரப்பட்டால் மொபைல் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கடும். வாய்ஸ் கால் செய்ய இணைய இணைப்பு மட்டும் இருந்தாலே போதுமானது. ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு பேசலாம். இதற்கு போன் பில் எதுவும் கட்டவேண்டியதில்லை. வழக்கமாக இணையப்பயன்பாட்டுக்கு ஆகும் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். டெக்ஸ்ட் மெசேஜ்களை இலவசமாக பறிமாறிக்கொள்வதைப் போல, இனி இந்த வாட்ஸ்அப் செயலிமூலம் குரல் அழைப்புகளை ஏற்படுத்தி, உலக நண்பர்...