Posts

Showing posts from May, 2016

IT Tips 03

Image
வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர் (Free video cuttet) முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம். அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது. Free Video Cutter.  இந்த மென்பொருளை  இந்த லிங்கில்  சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம் உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் வீடியோவை MPEG4, DivX, MP3, FLV, WMV Format -களில் பெற முடியும். குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஆடியோ பகுதியை மட்டும் பிரித்தெடுத்து MP3 யாக சேமித்து கொள்ள முடியும். மிகவும் சிறிய அளவிலான எளிய மென்பொருள். உங்கள் மென்பொருள் தொகுப்பில் வைத்து கொள்ளுங்கள். USB/DVD மூலம் வேண்டும...

IT TIPS 02

Image
தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளை கணனியின் எந்த ஒரு மூலையிலும் பயன்படுத்த உதவும் Google இன் புதிய வசதி. தமிழை தட்டச்சு செய்ய பலரும் பல வழிகளை பயன்படுத்துகின்றனர். என்றாலும் Google தரும் அருமையான சேவையினை அதிகமானோர் அறிந்ததில்லை. காலத்துக்கு காலம் தனது புத்தம் புதிய சேவைகளை உலகுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டேயிருக்கும் Google, பயனர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்றது. Google வழங்கும் Google Input Tools மூலம் கணனியின் எந்த ஒரு இடத்திலும் தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளில் எவ்வித சிரமமுமின்றி தட்டச்சு செய்ய முடியும். உதாரணமாக Face book இல் Status Update இடுவதற்கு, நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு, தேடு இயந்திரங்களில் தகவல்களை பெற்றுக்கொள்வதட்கு, வலை தளங்களில் கருத்துக்களை இடுவதற்கு, நண்பர் உறவினர்களுக்கு தெளிவான E-mail ஒன்றினை அனுப்புவதற்கு, கோப்புக்க ஆவணங்களுக்கு பெயரிடுவதற்கு என அடுக்கிக்கொண்டே போகலாம்.  கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பு மூலம் சென்று அங்கு வரிசை படுத்தப்பட்டிருக்கும் 22 மொழிகளில் உங்களுக்கு...

IT TIPS

Image
வின்டோஸ் அட்மினிஸ்ட்ரேடர் அக்கவுன்ட் ஐ ஹக் செய்வது எப்படி? [How to log in to administrator account on any Windows PC Image Tutorial] நீங்கள் கடவுச்சொல்லை மறந்து உங்கள் வின்டோஸ் கணனி லாக் ஆகி விட்டதா? கவலை வேண்டாம்! அனைத்து வின்டோஸ் கணனிகளையும் ஹக் செய்யும் முறையை போட்டோவுடன் கூடிய படிமுறைகளுடன் பார்ப்போம்.. எச்சரிக்கை :     இம்முறையை உங்கள் பாடசாலை மற்றும் வேலைத்தளங்களில் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாம் பொறுப்பில்லை.  1.  முதலில் உங்கள் கணனியை ரீ ஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள் ( First, restart your computer ) .  2.  உங்கள் கணனியில் மேலே உள்ளது போன்ற திரை தோன்றும் போது, கணனி செயலிழக்கும் வரை பவர் சுவிட்சை அழுத்திக் கொண்டே இருக்கவும் [ இவ்வாறு செய்வதனால் உங்கள் கணனிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது ] ( Once you get to this screen, hold the power button on the computer until it turns off [no damage will be done, trust me] ) .  3.  மேலே கூறப்பட்ட படிமுறையைப் சரியாகப் பின...