Computer Terms (கணினி கலைச் சொற்கள்) (1) Computer --- கணிப்பொறி / கணினி சார்ந்தவை... Personal Computer --- சொந்தக் கணிப்பொறி Desktop Computer --- மேசைக் கணிப்பொறி Laptop Computer --- மடிக் கணிப்பொறி Notebook Computer --- ஏட்டுக் கணிப்பொறி Handheld Computer --- கையகக் கணிப்பொறி Portable Computer --- கையடக்கக் கணிப்பொறி Tablet PC --- பலகைக் கணிப்பொறி / கணிப்பலகை Mini Computer --- குறுமுகக் கணிப்பொறி Mainframe Computer --- பெருமுகக் கணிப்பொறி Super Computer --- மீத்திறன் கணிப்பொறி Real Time System --- நிகழ்நேரக் கணிப்பொறி Multitasking --- பல்பணியாக்கம் Hardware --- வன்பொருள் Software --- மென்பொருள் Firmware --- நிலைபொருள் CPU --- மையச் செயலகம் Monitor --- திரையகம் Touch Screen --- தொடுதிரை Flat Monitor --- தட்டைத் திரையகம் Color Monitor --- வண்ணத் திரையகம் LCD Monitor --- நீர்மப் படிகத் திரையகம் Keyboard --- விசைப்பலகை Keyboard Drive...
தரவுகளும் தகவல்களும் தரவுகள்( Data ): தரவுகள் எனப்படுபவை வகைப்படுத்தப்படாத தகவல்கள் ஆகும். உதாரணம் : வயது 38 சம்பளம் 1 , 000 ரூபா 5 குழந்தைகள் தகவல்கள்( Information ) ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவில் முறையாக வழங்கப்படும் உண்மைகள் அல்லது கருதுகோள்கள் தகவல்கள் எனப்படும். அதாவது முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட தரவுகள் தகவல்கள் எனப்படும். உதாரணம் : கந்தசாமியின் வயது 38 ஆகும். அவருக்கு 5 குழந்தைகள் இருப்பதால் நாளொன்றுக்கு 1000 ரூபா தேவைப்படுகிறது. குறிப்பு: ...
இணையம் ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி கோப்புகள் , தகவல்கள் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. இணையத்தின் சில பயன்பாடுகள் 1. எந்த வொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல் 2. மின்னஞ்சல் சேவை 3. நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல் 4. கோப்புகளையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல் 5. இசை , திரைப்படம் , விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடல் 6. பொருட்கள் மற்றும் சேவைகளைப பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல் 7. விளம்பரங்கள் மற்றும் செய்...
Comments