Posts

Showing posts from November, 2015

Software

Image
கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள் - தரவிறக்கி கொள்ளுங்கள் மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம். ~~Browser~~ ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு. 1. Chrome -  http://goo.gl/j11of 2. Firefox -  http://goo.gl/7ICv2   ~~Antivirus~~ அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு. 1. Avast -  http://goo.gl/8Br5g 2. Microsoft Security Essentials - http://goo.gl/YDpJ7 ~~File Compression Software~~ File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. ...