Posts

Showing posts from April, 2015

Computer Tips

Image
கணினி டிப்ஸ் & ட்ரிக்ஸ் (Computer Tips & Tricks) I .  பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க  சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது. பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய? கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம். பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது 01.  START  ------> RUN   சென்று  அதில்  CMD  என டைப் செய்து  ENTER   கீயினை அழுத்தவும் 02.  இப்பொழுது  Command Prompt  திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு   Command Prompt -ல்...