இணையம்
இணையம் ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி கோப்புகள் , தகவல்கள் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. இணையத்தின் சில பயன்பாடுகள் 1. எந்த வொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல் 2. மின்னஞ்சல் சேவை 3. நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல் 4. கோப்புகளையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல் 5. இசை , திரைப்படம் , விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடல் 6. பொருட்கள் மற்றும் சேவைகளைப பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல் 7. விளம்பரங்கள் மற்றும் செய்திகளை வெளியிடல் அல்லது பார்த்தல். 8. இணைய வானொலி மற்றும் இணைய தொலைக்காட்சிகளை நடத்துதல் மற்றும் கேட்டல் இணையத்தால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் 1. இணையத்துக்குடாக நச்சு நிரல்கள் ( Virus) கணினிக்குள் பரவுகின்றன 2. இணைய இணைப்புடன் கூடிய கணினியில் இருந்து தரவுகள் களவாடப்படும